இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.29ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை 2025 அழகு போட்டி நிகழ்ச்சி நடந்துவருகிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசி முடித்தவுடன் மயக்கம் ஏற்பட்டு விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.